18 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரம்பலூர், ஆண்டிபட்டி உள்பட 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தலுடன் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் தொகுதி தவிர 17 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 


Advertisement

அதிமுக வேட்பாளர்கள் :


Advertisement

பூந்தமல்லி (தனி)- G. வைத்தியநாதன்
பெரம்பூர் - R.S.ராஜேஷ்
திருப்போரூர் -  திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம்
சோழிங்கர் - G. சம்பத்
குடியாத்தம் (தனி) - கஸ்பா R.மூர்த்தி
ஆம்பூர் - J.ஜோதிராமலிங்கராஜா
ஓசூர் - S.ஜோதிபாலகிருஷ்ணா ரெட்டி
பாப்பிரெட்டிபட்டி - A. கோவிந்தசாமி


அரூர் (தனி) - V.சம்பத்குமார்
நிலக்கோட்டை (தனி) - S. தேன்மொழி
திருவாரூர் - R.ஜீவானந்தம்
தஞ்சாவூர் - R.காந்தி
மானாமதுரை (தனி) - S.நாகராஜன்
ஆண்டிப்பட்டி - A.லோகிராஜன்
பெரியகுளம் (தனி) - M.முருகன்
சாத்தூர் - M.S.R.ராஜவர்மன்
பரமக்குடி (தனி) - N.சதன்பிரபாகர்
விளாத்திகுளம் - P.சின்னப்பன்

முன்னதாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக அறிவித்தது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement