அதிமுக உள்விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை: வெங்கய்ய நாயுடு

No-BJP-intervention-in-ADMK-party-issue--Venkaiah-Naidu

அதிமுகவின் உள்விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சியின் எந்த தலையீடும் இல்லை என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.


Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களை அவர்களே பேசி முடிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்தில் பின்வாசல் வழியாக நுழையும் நோக்கம் பாரதிய ஜனதாவுக்கு இல்லை என்றும் கூறினார். தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக 2 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட வெங்கய்ய நாயுடு விவசாயிகள் பிரச்னை மாநில அரசின் விவகாரம் என தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement