[X] Close >

10 நாட்களில் தங்கத்தின் விலை சரிவு

gold-price-decreased

கடந்த 10 நாட்களில் தங்கத்தின்‌ விலை சவரனுக்கு 832 ரூபாய் குறைந்துள்ளது.


Advertisement

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு 11 ரூபாய் விலை குறைந்து 3 ஆயிரத்து 126 ரூபாய்க்கும், ஒரு சவரன் 88 ரூபாய் விலை இறங்கி 25,008 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த பிப்ரவரி 20-ஆ‌ம் தேதி தங்கம் இதுவரை இல்லாத அளவாக ஒ‌ரு கிராம் 3 ஆயிரத்து 230 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இப்போது கிராமுக்கு சுமார் 100 ரூபாய் குறைந்திருக்கிறது. இன்று வெள்ளியின் விலையும் கிராமிற்கு 50 காசுகள் குறைந்து 42 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close