நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாகராஜ் என்பவர் 1983ல் கால்நடைத் துறை அலுவலகத்தில் தட்டச்சராக சேர்ந்தார். இவர், ஆளுநரின் தனி நிலைச் செயலாளர், தனக்கு பதவி உயர்வு வழங்க மறுத்ததாககூறி சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது ஆளுநர் அலுவலக விளக்கத்தை நிராகரித்து பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி நாகராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், வேணுகோபால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 19ஆம் தேதி ஆளுநரின் செயலாளர் ஆர்.ராஜகோபால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Loading More post
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்