உலகின் வயது முதிர்ந்த நபர் என்ற பெருமையை ஜமைக்கா நாட்டுப் பெண்மணி பெற்றுள்ளார்.
117 வயதான வைலட் பிரவுன் மேற்கு ஜமைக்காவில் வசித்து வருகிறார். உணவில் பன்றி, கோழி வகை உணவை அறவே தவிர்த்து வரும் இவர், தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்துவருகிறார். 1990 ஆம் ஆண்டு மார்ச் 10ம் தேதி பிறந்த வைலட் பிரவுன் கடந்த மாதம் தனது 117வது பிறந்தநாளை இருக்கிறார். தற்போது 97 வயதான அவரது மகனுடன் வசித்து வரும் வைலட், தனது நீண்ட கால வாழ்விற்கு கடின உழைப்பே காரணம் என்கிறார். உலகின் வயதான நபராக கருதப்பட்ட இத்தாலியின் எம்மா மார்ட்டின் லூகியாவின் மறைவுக்குப் பிறகு தற்போது ஜமைக்காவின் வைலட் பிரவுன் அந்த பெருமையை பெற்றுள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!