[X] Close >

ஆபரணத் தங்கத்தின் விலை திடீர் உயர்வு !

Gold-Price-increased

சென்னையில் ஆபரணத் தங்கம் முன் எப்போதும் இல்லாத அளவாக விலை அதிகரித்துள்ளது.


Advertisement

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 6 ரூபாய் விலை அதிகரித்து 3 ஆயிரத்து 196 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகி‌றது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 4‌8 ரூபாய் விலை உயர்ந்து 25 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனையாகி‌றது.


Advertisement

வெள்ளியின் விலை கிராமிற்கு 20 காசுகள் உயர்ந்து 43 ரூபாய் 60 காசுகளில் விற்கப்படுகிறது.‌ உலக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் திரும்பியுள்ளதே விலை அதிகரிக்கக் காரணமாகக் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close