அதிமுக அம்மா அணி எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அழைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாளை சென்னை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே வங்கக் கடலில் நங்கூரமிட்டுள்ள ஐஎன்எஸ் சென்னை போர்க் கப்பலை பார்ப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலை பார்வையிட்ட பின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
loading...
Related Tags :

Advertisement

Advertisement

Advertisement