பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்!

Job-fair-for-women---transgenders

பிப்ரவரி 2 ஆம் தேதி, ’த இன்னர்வீல் டிஸ்ட்ரிக்ட் 323’ மற்றும் ’ஒன்லி சக்ஸஸ்’ என்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து,  பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.


Advertisement

இந்த வேலைவாய்ப்பு முகாமானது, இரண்டு பிரிவுகளின் கீழ் அமைய உள்ளது. அவை விண்ணப்பதாரர்களுக்கான 
1. தொழில்சார் சேவைகள் - vocational services மற்றும்
2. நுழைவு நிலை வேலைகள் - Entry level jobs போன்றவை ஆகும்.


Advertisement

”அதிகாரம் கொடு மற்றும் வெளிப்படு” என்ற மைய குறிக்கோளைக் கொண்டு இந்த முகாமானது அமையவுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம்:
எண் 2/29, 2வது தெரு, 
டாக்டர். விஎஸ்ஐ எஸ்டேட், 
ஃபேஸ் - 2, 
தரமணி, 
சென்னை - 41.


Advertisement

இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள், http://bit.ly/jobfairp - என்ற இணையத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement