ராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அயோத்தியில் ராமர் கோயிலை 2025-க்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் பொது செயலாளர் பையாஜி ஜோஷி கூறியுள்ளார். 


Advertisement

உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜில், ஆர்.எஸ்.எஸ். பொது செயலாளர் பையாஜி ஜோஷி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 


Advertisement

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பையாஜி ஜோஷி, “அயோத்தியில், 2025-ம் ஆண்டுக்குள் ராமர் கோயிலைக் கட்டி முடிக்க வேண்டும் என் பது எங்கள் விருப்பம். இதற்கு அவசர சட்டம் இயற்றுவதுதான் ஒரே வழி. அதை மத்திய உடனே நிறைவேற்ற வேண்டும். இப்போது கட்டிட வேலையை ஆரம்பித்தால் கூட இன்னும் ஐந்து வருடத்தில் கோயில் முழுமை அடைந்துவிடும். இதுபற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்’’ என்றார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement