எனக்கு நடந்தது கட்டாய திருமணம்: ஜாக்கி சான்

Jackie-Chan-admits-he-felt--forced-to-marry--Joan-Lin-after-accidentally-getting-her-pregnant

1982-ம் ஆண்டு தனக்கும் தைவான் நடிகை ஜோன் லின்-க்கும் நடந்த திருமணம் கட்டாயத்தில் பேரில் நடந்தது என ஜாக்கி சான் தெரிவித்துள்ளார்.


Advertisement

அந்த சமயத்தில் தன்னுடைய காதலியாக இருந்த ஜோன் லின் எதிர்பாராத விதமாக கர்பமானதால் அவரை திருமணம் செய்ய தான் கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் அப்போது திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் தான் இல்லை எனவும் ஜாக்கி சான் கூறியுள்ளார்.

கட்டாயத் திருமணம் என்று சொன்னாலும், அந்தப் பெண்ணோடுதான் ஜாக்கிசான் 35 ஆண்டுகளாக வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஜேசி சான் என்ற மகனும் உள்ளார். ஜாக்கிசான் தனது மனைவியைத் தவிர வேறு பலருடன் டேட் செய்திருப்பதாகவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். 1990-ம் ஆண்டு ஆசிய அழகி பட்டம் பெற்ற எலைன் என்ஜியும் ஜாக்கி சானும் மிகவும் நெருக்கம். அவர்கள் இருவருக்கும் எட்டா என்ற மகளும் உண்டு.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement