சியோமி நிறுவனத்தில் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ‘எம்.ஐ ப்ளே’ வெளியாகியுள்ளது.
சியோமி நிறுவனம் ‘எம்.ஐ ப்ளே’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட் போனை சீனாவில் வெளியிட்டுள்ளது. ப்ளே சீரியஸில் சியோமி வெளியிடும் முதல் போன் இதுவாகும். இது இதற்கு முன்னர் வந்த எம்.ஐ போன்களில் இது முற்றிலும் மாறுபட்டதாகும். தண்ணீருக்குள் விழுந்தால் எதுவுமாகாத வகையில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்திய மதிப்பில் இது ரூ.11,100 ஆகும். கருப்பு, நீலம், தங்க நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்பட்டுள்ளது. நாளைய தினம் கிரிஸ்துமஸ் என்பதால், நாளை முதல் சீன சந்தைகளில் இந்த போனை விற்பனை செய்ய சியோமி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் :
ஆண்ட்ராய்டு : 8.1 ஓரியோ
டிஸ்ப்ளே : 5.84 இன்ச் ஃபுல் ஹெச்டி
ப்ராசஸெர் : அக்டா-கோர் மீடியாடெக் ஹெலியோ பி35 சோசி
ரேம் மெமரி : 4 ஜிபி (ஜிகா பைட்)
இண்டெர்நல் மெமரி : 64 ஜிபி. கூடுதலாக மைக்ரோ சிப் மூலம் 256 ஜிபி இணைக்கலாம்
கேமரா : பின்புற 12 எம்பி (மெகா பிக்ஸல்) மற்றும் 2 எம்பி என இரட்டைக் கேமரா. முன்புறத்தில் 8 எம்பி செல்ஃபி கேமரா
லைட் : பின்புறம் கேமரா ஃப்ளாஷ் லைட்
சிம்கார்டுகள் : 4ஜி வோல்ட்
பேட்டரி : 3,000 எம்.ஏ.எச் திறன்
மேலும், முன்புறத்தில் கைரேகை பதிவு செய்யும் வசதி உள்ளது.
Loading More post
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
சேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா!
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி