ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணியினர் சவப்பெட்டியை வைத்து நூதன முறையில் பரப்புரை மேற்கொண்டனர். சவப்பெட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஒவ்வொரு கட்சியினரும் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி சார்பில் போட்டியிடும் மதுசூதனுக்கு ஆதரவாக அந்த அணியினர், சவுப்பெட்டியை வைத்து நூதன முறையில் பரப்புரை மேற்கொண்டனர். சவப்பெட்டியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல இந்த பரப்புரையை அவர்கள் மேற்கொண்டனர். ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் விலக வேண்டும் என்று கூறியும் அவர்கள் வாக்கு சேகரித்தனர். சவப்பெட்டி வைத்து வாக்கு சேகரித்தால் அதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!