1997-ல் ஷூட்டிங் நடத்தப்பட்டு பின்னர் திடீரென நிறுத்தப்பட்ட ‘இன்ஜினீயர்’ படத்தின் ஒரு பாடலை தற்பாது இணையத்தில் வெளியிட ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
1997ல் #ஏஆர்காந்திகிருஷ்ணா இயக்கத்தில் @thearvindswami , @MadhuriDixit நடிக்க,@arrahman இசையில், #ஜீவா ஒளிப்பதிவில், #சுஜாதா வசனத்தில், @vairamuthu பாடல் வரிகளில் உருவாகி, திடீரென்று ஷூட்டிங் நிறுத்தப்பட்ட படம் #இன்ஜினீயர் . இதன் ஒரு பாடலை நெட்டில் வெளியிட ஆலோசித்து வருகின்றனர். pic.twitter.com/OW5lyQIDOn
— Kayal Devaraj (@devarajdevaraj) November 2, 2018Advertisement
ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் அரவிந்த் சாமி, மாதுரி தீக்சித் நடிப்பில் கடந்த 1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட படம் ‘இன்ஜினீயர்’. துரதிர்ஷ்டவசமாக இப்படத்தின் ஷூட்டிங் திடீரென்று நிறுத்தப்பட்டதால் படம் வெளியாகவில்லை. சுஜாதா இப்படத்திற்கு வசனம் எழுதிய நிலையில் வைரமுத்து பாடலாசிரியராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் ‘இன்ஜினீயர்’ படத்தின் ஒரு பாடலை தற்போது இணையத்தில் வெளியிட படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்தகவலை கயல் தேவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!