கச்சா எண்ணெய் உற்பத்தி அளவை உடனடியாக உயர்த்த முடியாது என சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
அல்ஜிரிய தலைநகர் அல்ஜியர்சில் நடைபெற்ற எண்ணெய் வள நாடுகள் கூட்டத்தின் முடிவில் அரேபியாவும் ரஷ்யாவும் இத்தகவலை தெரிவித்தன. தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையின் போக்கு திருப்திகரமாக இருப்பதாகவும் எனவே அதன் உற்பத்தியை உடனடியாக உயர்த்த முடியாது என்றும் ஆனால் அதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் உண்டு என்றும் சவுதி அரேபிய அமைச்சர் காலித் அல் ஃபலா தெரிவித்தார்.
Read Also -> மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
Read Also -> 'முதல்வராக மனோகர் பாரிக்கர் நீடிப்பார்' : அமித்ஷா திட்டவட்டம்
கச்சா எண்ணெய் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்குமாறு எண்ணெய் வள நாடுகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அவரது வலியுறுத்தலை எண்ணெய் வள நாடுகள் நிராகரித்துவிட்டன. முன்னதாக அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு எண்ணெய் வள நாடுகள் பணிந்துவிடக் கூடாது என ஈரான் கேட்டுக்கொண்டிருந்தது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?