JUST IN

Advertisement

தீப்பிடித்த சர்ச்சைக்கு பின் சாம்சங்கின் கேலக்ஸி எஸ் 8 வெளியீடு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ் 8 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்ஃபோன்களை களமிறக்கியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இதற்கான அறிமுக விழா நடைபெற்றது.


Advertisement

கடந்தாண்டு சாம்சங்கின் கேலக்ஸி நோட் செவன் ஸ்மார்ட்ஃபோன்களின் ‌மின்கலன்களில் ‌ஏற்ப‌ட்ட‌ பிரச்னை உலகெங்கும் பெரும் பரபரப்பை கிளப்பியது. ஆப்பிள் ஐஃபோனுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட ஃபோன் தீப்பிடிக்கும் சர்ச்சையில் சிக்கியது சாம்சங்குக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதனால் அந்நிறுவனத்தின் புகழ் பாதிக்கப்பட்டதுடன் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் புதிய ஸ்மார்ட்ஃபோனை சாம்சங் களமிறக்கியுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஃபோன் வெளியாகி உள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement