ஜப்பானை, அமைதி மற்றும் ஸ்திரதன்மைக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ள வேண்டாம் என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியை சீனா சொந்தம் கொண்டாடி வருவதற்கு சர்வதேச நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றன. எனினும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அங்கு செயற்கை தீவுகளை உருவாக்கி, ராணுவத் தளத்தை சீனா அமைத்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் போன்ற நாடுகள் தென் சீனக் கடல் பகுதியில் தங்களுக்கும் உரிமை இருப்பதாக தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழலில் முதன்முறையாக அப்பகுதியில் ஜப்பான் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டது. நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிர பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் இந்த நடவடிக்கை சீனாவை ஆத்திரமடைய வைத்துள்ளது. ராணுவ பயிற்சிகள் மேற்கொள்வதால், தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் அமைதிக்கும், ஸ்திரதன்மைக்கும் சேதம் ஏற்படலாம் என்றும் ஜப்பானை மறைமுகமாக எச்சரித்துள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?