JUST IN

Advertisement

சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சினிமா தியேட்டரில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தால் திரை உள்ளிட்டவைகள் எதிந்து சாம்பலாயின.


Advertisement

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜூவாகாவில் ஸ்ரீகன்யா என்ற சினிமா வளாகம் உள்ளது. இங்கு மூன்று தியேட்டர்களும் வணிக வளாகமும் உள்ளது. இன்று அதிகாலை இங்கு திடீரென்று தீப்பிடித்தது. தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

Read Also -> “என் அப்பாவும், முன்னாள் எம்எல்ஏவும் தான் காரணம்”... போட்டுடைத்த அம்ருதா..! 


Advertisement

5 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தன. இருந்தாலும் தியேட்டரின் திரை மற்றும் சேர்கள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

Read Also -> ரூ.35க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் - பாபா ராம்தேவ் அதிரடி


Advertisement

Read Also -> விஜய் மல்லையா மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்


தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement