டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டர் ஜடேஜா அரைசதம் அடித்த எந்த போட்டியிலும் இந்திய அணி தோற்றதில்லை.
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும், விஜய் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பத்து விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் தொடரையும், போட்டியையும் வெல்ல இந்திய அணிக்கு 87 ரன்கள் மட்டுமே தேவை. இந்த போட்டியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா, 63 ரன்கள் குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார். டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜா இதுவரை 7 அரைசதங்களை அடித்துள்ளார். அவற்றில் 5 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றது, மீதமுள்ள ஒரு போட்டி சமனில் முடிந்தது.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி