மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் மாரடைப்பால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 69.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே. போஸ். இவருக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போஸ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏ.கே.போஸின் உயிர் பிரிந்தது.
கடந்த ஓராண்டாக உடல் நலக்குறைவால் இருந்த ஏ.கே.போஸ்க்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் கால் மூட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏ.கே.போஸ் உயிர் நேற்றிரவு பிரிந்தது. தற்போது மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏ.கே.போஸ் உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?