தங்கல் நாயகிகள் விலகல் ரசிகர்கள் ஏமாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

புரோ மல்யுத்த தொடரிலிருந்து கீதா போகத், பபிதா குமாரி சகோதரிகள் விலகியுள்ளனர்.


Advertisement

உத்தரபிரதேச அணியில் இடம்பெற்றிருந்த அவர்கள் முழு உடல்தகுதியில்லாமல் இருப்பதால் தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 கிலோ எடைப்பிரிவில் இடம்பெற்றிருந்த கீதா போகத்துக்கு பதிலாக பிங்கியும், 58 கிலோ எடைப்பிரிவில் இடம்பெற்றிருந்த பபிதா குமாரிக்கு பதிலாக மனிஷாவும் சேர்க்கப்பட்டுள்ளனர். போகத் சகோதரிகள் குறித்து எடுக்கப்பட்ட தங்கல் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதால் புரோ மல்யுத்த தொடரில் இவர்கள் மீது அதிக எதிர்பார்ப்ப்பு நிலவியது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement