சென்னை போலீஸ் கமிஷனராக கரன் சின்ஹா நியமனம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை மாநகர புதிய காவல்துறை ஆணையராக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்தது. எதிர்க்கட்சியினர் பலரும் புகார் அளித்தனர். இதையடுத்து கமிஷனர் ஜார்ஜ் இன்று காலை மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக கரன் சின்ஹா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement