வட கொரியா இன்று ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் அந்த சோதனை தோல்வியடைந்தாகவும் தெரியவந்துள்ளது.
“வட கொரியா இன்று காலை வோன்சான் நகரில் இருந்து ஒரு ஏவுகணைனையை ஏவியது. இது எந்த விதமான ஏவுகணை என்று ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம். வட கொரியா இன்னும் சில ஏவுகணைகளை சோதிக்க சாத்தியம் உள்ளது. அதற்கு தென் கொரிய ராணுவம் தயாராக உள்ளது,” என ஒரு தென் கொரிய இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க அதிகாரிகளும் வட கொரியாவின் முயற்சி தோல்வியடைந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த ஏவுகணை ஏவப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து சிதறியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்
கொரோனா 2-ம் அலை எதிரொலி: பங்குச்சந்தைகளில் தொடரும் வீழ்ச்சி!
ஐபிஎல் 2021: டாஸ் கணக்கை மாற்றி அமைத்த கேப்டன்கள்!
கொரோனா போராளிகளுக்கு ஏப்.24-க்குப் பிறகு புதிய காப்பீட்டு பாலிசி!
இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி