‘கஜினிகாந்த்’படம் ஜூலை 27 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சாயிஷா பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கஜினிகாந்த்’.இதனை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி உள்ளார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ சாயிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான அன்றே விஷயம் வில்லங்கம் ஆனது. நடிகர் ரஜினிகாந்த்தை கிண்டல் செய்யும் விதத்தில் ஃபர்ஸ்ட் லுக் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. அதனை அடுத்து ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. மேலும் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகின.
இந்நிலையில் நடிகை சாயிஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் “நீங்கள் கட்டாயம் எண்டர்டெய்ன்மெண்ட் செய்யும் விதத்தில் ‘கஜினிகாந்த்’ அமேசிங்காக இருக்கும். இது ஒரு சூப்பர் டீம் மற்றும் இது ஒரு லவ்லி ஃபிலிம். நான் உங்கள் அனைவரின் அன்பை எதிர்பார்க்கிறேன். உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள திரையரங்கிற்கு போய் படத்தை பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை