ம.பி.யில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியா..?: பகுஜன் சமாஜ் மறுப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப்பிரதேசத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவலை பகுஜன் சமாஜ் கட்சி மறுத்துள்ளது.


Advertisement

230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வின் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. பா.ஜ.க. அரசின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால், இந்தாண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே வகுத்து வருகின்றன.


Advertisement

இந்நிலையில் இம்முறையும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தல்களம் காண மாயாவதியின் பகுஜன் சமாஜ் முயற்சிகள் எடுப்பதாக தகவல்கள் வெளியாகின. இத்தகவலை அக்‌கட்சி மறுத்துள்ளது. கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியுடனும் பேசவில்லை என்றும் பகுஜன் சமாஜ் விளக்கம் அளித்துள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement