பாலியல் தொழில் செய்பவர்களுடன் அரசு அதிகாரிகளை ஒப்பிட்டு பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச சேர்ந்த பாஜக எல்எல்ஏ சுரேந்தரா சிங் சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பதில் பெயர் போனவர். சுரேந்தரா சிங் நேற்று தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசியவர் “அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் மேல். அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு தங்களது பணிகளை செய்கிறார்கள், மேடைகளில் நடனமாடுகிறார்கள். ஆனால் அதிகாரிகள் பணத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள் பணியையும் செய்ய மறுக்கிறார்கள். பணி முடிவடைவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை” எனப் பேசினார். இவரது இந்தப்பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுரேந்தரா சிங் இப்படி சர்ச்சையாக பேசுவது இதுமுதல் முறையல்ல இதற்கு முன்பு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ராவணனின் தங்கை சூர்ப்பநங்கையுடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கினார்.
Loading More post
வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்!
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்களம்: சென்னையில் அமித் ஷா!
19 செயற்கைக்கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-51..!
சூடு பிடிக்கும் அரசியல்களம்.. விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-51.. முக்கியச் செய்திகள்!
சமூக ஊடகங்களில் எதைப் பதிவிட வேண்டும் என்பதை அரசு தீர்மானிப்பதா? மகாராஷ்டிரா அரசு கேள்வி!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி