கிம் - ட்ரம்ப்  சந்திப்பை முன் வைத்து புதிய மதுபானம் அறிமுகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிங்கப்பூரில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு நிகழ்வதையொட்டி அமெரிக்க, கொரியக் கலப்பில் உருவான புதிய வகை மதுபானம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். சிங்கப்பூரில் கிம் - ட்ரம்ப் இடையிலான சந்திப்பையொட்டி அங்கு புதிய வகை மதுபானம் அங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Advertisement

அமெரிக்க உணவான போர்பன் மற்றும் கொரிய உணவுப் பொருளான சோஜு ஆகியவற்றை இணைத்து இந்த மதுபானம் உருவாக்கப்பட்டுள்ளது. மதுப் பிரியர்கள் இந்த மதுபானத்தை தற்போது விரும்பி அருந்தி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement