ஆர்.கே.நகர்: மார்க்சிஸ்ட் வேட்பாளர் லோகநாதன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார்.


Advertisement

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக மக்கள் நலக்கூட்டியக்கத் தலைவர்கள் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடவில்லை என்று விசிக அறிவித்து விட்டது. அதேநேரம், ஆர்.கே. நகரில் மாற்றத்தை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஆர்.லோகநாதன் அறிவிக்கப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement