ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடிபிடித்துள்ள நிலையில், ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அலுவலர் பத்மஜா தேவிக்குப் பதிலாக பிரவீன் நாயரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் வரும் 23ல் முடிகிறது. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement