பாஜகவிற்கும் ஸ்டெர்லைட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடியில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று வரை 12 பேர் உயிரிழந்திருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வசேகர் என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 60 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய சம்பவத்தில் காயமடைந்த 70க்கும் அதிகமானோர் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
தூத்துக்குடியில் 3 வது நாளாக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் நகரின் முக்கியப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,
பாஜகவிற்கும் ஸ்டெர்லைட்டிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். முதலமைச்சர், தனது அமைச்சர் குழுக்களோடு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்திருக்க வேண்டும் எனக் கூறினார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி