அம்மா உணவகம் போல் நம்ம உணவகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை போல கர்நாடகா மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்களை அம்மாநில அரசு அமைக்க உள்ளது.


Advertisement

முதற்கட்டமாக பெங்களூருவில் நம்ம (NAMMA) உணவகம் என்ற பெயரில் அரசு அமைக்க இருக்கும் மலிவு விலை உணவகங்களுக்காக, ரூ.100 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நம்ம உணவகத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த மலிவு விலை உணவகத்தில் ரூ.5-க்கு காலை உணவும், ரூ.10-க்கு மதிய மற்றும் இரவு உணவும் வழங்கப்பட உள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement