JUST IN

Advertisement

நீட் தேர்வு: கடைசி நிமிடத்தில் ஓடோடி வந்த மாணவி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருச்சியில் கடைசி நிமிடத்தில் மாணவி ஒருவர் தேர்வு மையத்திற்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

பெரம்பலூர் அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி பிரியாவுக்கு நீட் தேர்வெழுத திருச்சி காஜாமலையில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சரியாக 9.30 மணிக்கு மையம் மூடப்பட இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் பிரியா அங்கு வேக‌மாக ஓடோடி வந்தார். அங்கிருந்து பெண் பாதுகாவலர்கள் அதே வேகத்துடன், அவரது காதணியை கழற்றி தேர்வு மையத்துக்குள் செல்ல தேவையான உதவிகளை செய்தனர். இதனை அடுத்து மையத்திற்குள் ஓட்டமெடுத்து சென்றார். இந்த கடைசி நிமிட காட்சி அங்கு இருந்த அனைவரையும் பரபரப்பாக்கியது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement