JUST IN

Advertisement

தினகரனாலும், திவாகரனாலும் மக்களுக்கு பிரயோஜனம் இல்லை: ஜெயக்குமார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

பாரதிதாசனின் 128ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அவரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எல்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு வாங்கப்பட்‌டுள்ளதாக தினகரன் அணியைச் சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வனின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், நீதிமன்ற தீர்ப்பை காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சனம் செய்யக்கூடாது என்று கூறினார்.மேலும் தினகரனும், திவாகரனும் புதிய கட்சிகள் தொடங்குவதால் மக்களுக்கு எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement