JUST IN

Advertisement

அனுமதியின்றி செயல்படும் தொண்டு நிறுவனம்: ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய புதிய தலைமுறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை அண்ணா நகரில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறிக்கொண்டு, மக்களின் பணத்தை ஒரு தொண்டு நிறுவனம் சுரண்டி வருவது புதிய தலைமுறை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது.


Advertisement

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தொழுநோய் பிரிவு கூடுதல் இயக்குநர் இந்துமதி, தொண்டு நிறுவனத்தில் அனுமதிக்கான எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இதுதொடர்பாக நாளை மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் இந்துமதி தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement