டெல்லி டேர்டெவில்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஐபிஎல் தொடரின் 6 வது லீக் போட்டி, ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் கம்பீர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.
அதிகப்பட்சமாக அந்த அணியின் கேப்டன் ரஹானே 45 ரன்களும் (40 பந்து), சஞ்சு சாம்சன் 37 ரன்களும் (22 பந்து) விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 29 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டது.
பின்னர், டக்வெர்த் லீவிஸ் விதிப்படி 6 ஓவர்களில் 71 ரன்கள் எடுக்கவேண்டும் என டெல்லி அணிக்கு வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் டெல்லி அணி 6 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Loading More post
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு