சதுப்பு நிலங்களில் சொத்துப் பதிவு கிடையாது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் சதுப்பு நிலங்களில் உள்ள சொத்துக்கள் தொடர்பான ஆவண பதிவுகள் ஏதும் பதிவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.


Advertisement

சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டியும், சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான ஆவணங்களின் மூலம் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement