மத்தியப் பிரதேசத்தின் தலைநகர் போபால் நகரில் பெண்ணை பாலியல் வன்முறை செய்த சம்பவத்தில் 4 குற்றவாளிகளை காவல்துறையினர் சாலையில் நடத்தி அழைத்துவரும் போது அவர்களை பெண்கள் தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
போபாலில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி இந்திய குடிமை பணித்தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது இளம் பெண்ணை அவரது நண்பர் கடத்திச்சென்று கூட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை காவல்துறையினர் சாலையில் நடக்க வைத்து அழைத்துச்சென்றனர்.
அப்போது, கூடிய இளம் பெண்ணின் உறவினர்கள், தோழிகள் 4 பேரையும் காலணி மற்றும் கம்பால் அடித்தனர். கூட்டத்திலிருந்த பெண் காவலரும் கைது செய்யப்பட்டவரை தாக்கினார். ஒருகட்டத்தில், கம்பு, காலணிகளை கைது செய்யப்பட்ட நபர்களிடமே கொடுத்த பெண்கள், அவர்களையே அடித்துக்கொள்ளவும் செய்தனர்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்