பீகாரில் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால், இறந்தவரின் உடலை உறவினர்களே இல்லம் வரை சுமந்து சென்ற கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஷிவ்புரி பகுதியை சேர்ந்த சுரேஷ் மண்டல் என்பவரின் மனைவி உடல்நலக் குறைவால் கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்தார். உடலைக் கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸூக்கு கொடுக்கும் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை எனவும், ஆகவே அமரர் ஊர்தி வாகனம் ஒன்றை வழங்குமாறும் அரசு மருத்துவமனையை அந்தப் பெண்ணின் உறவினர்கள் கேட்டுள்ளனர். ஆனால், வாகனம் வழங்க மருத்துவமனை மறுத்துவிட்டதால், உறவினர்களே சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு உடலைச் சுமந்து சென்றுள்ளனர். இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளது.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?