ஆமீர் கான் கொடுத்த வைரல் கிஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலிவுட் ஆக்டர் ஆமீர் கான் கொடுத்த கிஸ் ஒன்று வைரலாகி வருகிறது.


Advertisement

‘தங்கல்’ ‘பிகே’ போன்ற தனித்துவமான படங்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் ஆக்டர் ஆமீர் கான். அவருக்கு இன்று பிறந்தநாள். ஆகவே பாலிவுட் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது 53வது பிறந்தநாளை அடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது வீடிற்கு வந்து குவிந்தனர். அவர் தனது மனைவி கிரன் ராவ் உடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.

நீல நிற டிஷர்ட் உடையில் அமீர் வெகு ஸ்மார்ட் ஆக இருந்தார். அவருக்கு 53 வயது என்று சொல்ல முடியாத அளவுக்கு இளமை அவர் முகத்தில் தென்பட்டது. அவரது மனைவி மஞ்சல் குர்தா உடையில் இருந்தார். தன் மனைவிக்கு கேட் ஊட்டி தன் அன்பை தெரிவித்து கொண்ட ஆமீர் அவருக்கு ஒரு லிப் லாக் கிஸ் ஐ கொடுத்தார். அந்தப் புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி உள்ளன. அதனை அவரது ரசிகர்கள் வைரலாக பரவ செய்து வருகின்றன. 
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement