சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா எம்.பியும், சொத்துக்குவிப்பு வழக்கைத் தொடர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார். ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு திமுக தலைமையிலான அரசுதான் அனுமதி வழங்கியது என கூறினார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு தண்டனை கிடைத்துவிட்டது எனவே அவரை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Loading More post
ஏப்ரல் 9ம் தேதி முதல் ஐபிஎல் தொடர் தொடக்கம்?
திருச்சியில் இன்று திமுக பொதுக்கூட்டம்; தொலைநோக்கு திட்டங்களை அறிவிக்கிறார் மு.க.ஸ்டாலின்
நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
தொகுதி பங்கீட்டில் திமுக-காங்கிரஸ் இடையே சுமூக உடன்பாடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
அனல்பறக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்.. பிரதமர் மோடி இன்று பிரசாரம்.!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!