ஐஎஃப்எஸ் தேர்வு முடிவுகள்: திண்டுக்கல் மாணவி சாதனை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய வன அலுவலர் பணிக்கு நடைபெற்ற நேர்முக தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி தமிழக அளவில் முதல் இடம்
பிடித்துள்ளார். 


Advertisement

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வன அலுவலர் பணிக்கு நடத்திய நேர்முகத் தேர்வு முடிவுகள்
வெளியாகியுள்ளது. இதில் திண்டுக்கல் மாணவி கார்த்திகேயனி தேசிய அளவில் 12ம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அத்துடன்
தமிழக அளவில் இவர் முதலிடம் பிடித்துள்ளார். www.upsc.gov.in என்ற இணையதளத்தில் வனப்பணி தேர்வு முடிவுகளை
தெரிந்துக்கொள்ளலாம்.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement