‘தனுஷ் என் மகன் தான் என்று யாருக்கும் நிரூபிக்கும் அவசியம் தனக்கில்லை’ என்று தனுஷின் அப்பாவும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று மேலூர், மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மேலூர் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை விசாரிக்க தடை விதித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி ராஜா, இந்த வழக்கை பற்றி கவலைப்படவில்லை என்றும் இந்த விஷயத்தை தங்கள் குடும்பத்தினர் உணர்ச்சிபூர்வமாக கையாளாமல் சட்ட ரீதியாகக் கையாள முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?