விஷால் மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் வெளிவரவிருக்கும் இரும்புத்திரை படத்தின் இரண்டாவது பாடல் ட்ராக் நாளை வெளியாகிறது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் விஷால் இணைந்து நடிக்கின்றனர் இந்தப் படத்திற்கு ‘இரும்புத்திரை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளிவான இதன் டீசர் ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படத்தில் இருந்து ’யார் இவன்’ என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகியது.
மேலும் விரைவில் படத்தின் இசை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், நாளை 6 மணிக்கு படத்தில் இருந்து ‘அழகே’என்ற இரண்டாவது பாடல் ட்ராக் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் விஷாலும், தனது ட்விட்டர் பக்கத்தில் இரும்புத்திரை படத்தின் போஸ்டருடன் இத்தகவலை பதிவிட்டுள்ளார்.
Loading More post
சென்னை மற்றும் புறநகரில் கடுமையான பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம்
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று அதிகம் - மருத்துவமனை தகவல்
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!
சென்னை: புதிய உச்சத்தில் பெட்ரோல் விலை.. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!
4 மீனவர்கள் உயிரிழப்பு: ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!