[X] Close >

மக்களுக்காக பணிக்கு திரும்புங்கள்: முதலமைச்சர் வேண்டுகோள்!

TN-Assembly--CM-Palanisamy-Request-Transport-Employees-for-return-to-Work

பொதுமக்கள் நலன் கருதி போக்குவ‌ரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்‌ளார். 


Advertisement

சட்டப்பேரவையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான விவாதத்தில் பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தொமுச சங்கத்தினரிடம் பேசி போராட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். நேரடியாக போக்‌குவரத்து தொழிலாளர்களின் பேச்சுவார்த்தையில் நான் பங்கேற்கவில்லை என்பதற்காக,  அதில் கவனம் செலுத்தவில்லை என்று பொருள் கொள்ள முடியாது என்றும் கூறினார். மேலும் பொதுமக்கள் நலன் கருதி போக்குவ‌ரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்‌ளார். 
 

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close