JUST IN

Advertisement

குணா குகைக்கு பைக்கில் செல்ல தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொடைக்கானல் குணா குகை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பைக்கில் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.


Advertisement

இது தொடர்பாக வனத்துறை விடுத்துள்ள அறிவிப்பில், கொடைக்கானல் பன்னிரெண்டு மைல் சுற்றுச்சாலையில் உள்ள மோயர் சதுக்கம், குணா குகை உள்ளிட்ட வனப்பகுதிகளுக்குள் இரண்டு சக்கர வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்களை வனத்துறை பணியாளர்கள் திரும்ப அனுப்பி விடுகின்றனர்.‌ 
இந்தச் சாலையில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா வனச்சரகர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement