[X] Close >

கூட்ட நெரிசலில் செல்லும் தனித்துவமான ரோபோ

America-find-new-Jackal-Robot

கடுமையானக் கூட்ட நெரிசலிலும் சர்வசாதாரணமாக செல்லக்கூடிய ரோபோ ஒன்று அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

அமெரிக்காவின் கேம்பிரிட்ஜில் உள்ள மாசாசுசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி விஞ்ஞானிகள் ஜாக்ஹல் என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோவை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ கடுமையானக் கூட்ட நெரிசலில் எந்த இடையூறும் இன்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதில் மூன்று சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால் முன்னே செல்லக்கூடிய நபரின் வேகத்தைப் பொறுத்து செயல்படுகிறது. 3டி வடிவில் புகைப்படத்தை எடுக்கும் வகையில் கேமராவும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை உணவுப் பொருட்களை விநியோகம் செய்யவும், வணிக வளாகங்கள், மருத்தவமனைகளில் ஜாக்ஹல்   ரோபோவை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close