தங்கலாம், படிக்கலாம், விற்கலாம்: வித்தியாசமான‌ புத்தக நிலையம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புத்தக விற்பனையாளர் ஒருவர் விடுமுறையை பயனுள்ளதாக்க கழிக்கும் வகையில் புதிய உத்தியைக் கையாண்டுள்ளார். 


Advertisement

விக் டவுன் பகுதியில் அலிசன் துர்ரீ என்பவர் 'ஓபன் புக்' என்ற புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். விடுமுறைக்கு வருபவர்கள் இவரது விற்பனை நிலையத்தில் இரண்டு வாரங்களுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். அத்துடன் லேப்டாப், இன்டர்நெட், சைக்கிள் போன்றவற்றையும் அவர்கள் பயன்படுத்தவும் அனுமதியளித்துள்ளார். இங்கு வருபவர்கள் எந்தவித செலவும் இன்றி இலவசமாக புத்தகம் படிக்கவும் அனுமதியளித்துள்ள ‌இவர் புத்தக விற்பனை செய்துதர அன்புக் கட்டளையிட்டுள்ளார். பொதுமக்களிடம் அதிக கவனத்தை பெற்றிருக்கும் இந்த ஓபன் புக் நூலகம் ஸ்காட்லாந் முழுவதும் மிகவும் பிரபலமடைந்துள்ளது.  

இவரது யோசனை ஸ்காட்லாந்து புத்தக பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் புத்தக நிலையம் முன்பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement


 

loading...

Advertisement

Advertisement

Advertisement