தமிழகத்தில் ஒரே ஒரு ஆசிரியருடன் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 820 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுவதாகவும், அவரே, அந்தப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் கற்றுக்கொடுக்கிறார் என்பதும் அண்மையில் நடத்தப்பட்ட மத்திய குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதேபோல் 37 சதவிதிகத்திற்கும் அதிகமான உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை, ஒவ்வொரு பாடத்திற்கும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும், ஆனால் அறிவியல் பாடத்திற்கு 57 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலேயே தற்போது இருப்பதாக மத்தியக் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?