பாரதிய ஜனதாவின் கிளைக் கட்சி போன்று அதிமுக மாறிவிட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு அணிகளாக பிரிந்திருந்த அதிமுகவை பாரதிய ஜனதா கட்சிதான் சேர்த்து வைத்தது என்பதை நாடே அறியும் என கூறியுள்ளார். முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை பெற்றது உள்ளிட்டவற்றில், பாரதிய ஜனதா உடனான கூட்டணியின் பலனையும், ஆதாயத்தையும் அதிமுக அனுபவித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்று வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் என்றும், முதல்வரும், துணை முதல்வரும் பாஜகவின் கிளைக் கட்சியாக அதிமுகவை மாற்றிவிட்டார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
Loading More post
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
6 மாநிலங்களில் இருந்து மகாராஷ்டிரா செல்ல புதிய கட்டுப்பாடு!
'ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல்
"மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி