ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளை நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. பொதுவாக புத்தாண்டை கடற்கரையிலும், நட்சத்திர விடுதிகளிலும், பொது இடங்களிலும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்ரோ ரயில் சேவை பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். புத்தாண்டையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக சேவையின் நேரத்தை நீட்டிப்பதாக மெட்ரோ அறிவித்துள்ளது.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!