மக்களின் எதிர்ப்பை மீறி எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வருவது வரவேற்கத்தக்கதல்ல என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளை பாதிக்கும் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தமிழகத்தில் மட்டுமே கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். இதுபோன்ற திட்டங்களை கொண்டு வரும் முன்பாக, அவற்றின் நன்மை, தீமைகளை மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும், சந்தேகமின்றி மக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தேமுதிக இதுபோன்ற திட்டங்களை ஆதரிக்கும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Loading More post
பாஜகவில் இணைந்த புதுவை முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அமித்ஷாவுடன் சந்திப்பு
கங்குலிக்கு இரண்டாவது முறையாக ஆஞ்சியோ சிகிச்சை!
"சசிகலா பூரண குணமடைய வேண்டும்" - ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்
குடியரசு தின அணிவகுப்பு: உ.பி.-யின் ராமர் கோயில் அலங்கார ஊர்திக்கு முதல் பரிசு!
பா.ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த மாரி செல்வராஜ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
'முன் எப்போதும் இல்லாத' பட்ஜெட் 2021-ல் சாமானிய மக்களின் தேவைகள் என்னென்ன?!
திரையும் தேர்தலும் 3 - அண்ணா எழுத்தில் 'வேலைக்காரி'... புதுப்பாதை தொடங்கிய புள்ளி!
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?